நிமோனியா, காய்ச்சல், ஆஸ்த்துமா:
எனது 6 மாத மகன் கெளதம் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு தொடர் இருமல், மூச்சு திணறல் ஏற்பட்டு உடனடியாக குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் மருத்தவரின் பரிந்துரைப்படி மேல் சிகிச்சைக்காக அவினாசி சாலையில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் 23/12/2013 முதல் 23/01/2014 வரை அனுமதிக்கப்பட்டு தொடர் அவசர சிகிச்சை மற்றும் வென்டிலேட்டரில் வைத்து இருந்தும், பல்லாயிரக்கணக்கான பணம் செலவழிந்ததே தவிர எவ்வித முன்னேற்றமும் இல்லை என மருத்துவர்கள் நம்பிக்கையிழந்த நிலையில், இனிப் பணம் செலவழிப்பது வீண் எனக்கூறி டிஸ்சார்ஜ் செய்துக்கொள்ளப் பரிந்துரை செய்தனர்.
இந்நிலையில் " ஸன் லைஃப் ஹெல்த்" நிறுவனத்தின் ஆலோசனைப் பெற்று நவீன இயற்கை சக்தியின், முப்பரிமான அணுகுமுறை மூலம் 48 மணிநேரத்தில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டது.
தனியார் மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து கோவை அரசு மருத்துவமனையில் மூச்சுதிணறல் பிரச்சினைக்காக அனுமதித்தோம். தொடர்ந்து " ஸன் லைஃப்" நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் முறையை கடைபிடித்ததால் ஒரு வாரத்தில் முழுகுணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது நல்ல உடல் நிலையில் உள்ளான்.
எனது ஒரே மகனுக்கு வாழ்வை மீட்டு, எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இறைவனுக்கும், ஸன் லைஃப் ஹெல்த் நிறுவனத்திற்கும் நன்றி.
- தேவராஜன் . பாப்பம்பட்டி, கோவை.
Pnemonia, Fever, Asthma:
My son Gowtham 6 month old (IUI baby after 8 years) was suffered from severe Pnemonia, had cough for 5 to 10 days and couldn’t breath well. He was admitted in a child special hospital in Coimbatore. After 5 days they shifted to multispecialty hospital for further treatment. He was hospitalized for a month but no improvement Doctor’s surrendered hope of his recovery. Because his health was not responding to the drugs. So they discharged him from hospital, the discharge summary shown as “Failure To Thrive”. We lost our hope and prayed to god for his life.
At this time we heard about “Sun Liife Health Solution” Tri-Factor formula of natural healing and followed their natural healing method. I Discharged my son from leading hospital and admitted him at Coimbatore G.H. for ventilator support. Within 3 days he had improved well and the next one week he was discharged from G.H. with good health. Thank to god and SunLiife for the miracle in our life.
-Devarajan Papampatti Coimbatore.
I am suffering from asthma patient for the last 12 years regularly dependent on medicines, and dealing with so many related problems. Sometimes I really found much difficulty in breathing then I had to use mouth pump. I became so weak due to this problem. Three months back my brother brought SlimS bottle for me. When I used this product regularly I started feeling myself much relaxed. This product helped me a lot to fight against this disease. Thanks !
Shakuntala Parmar, Age-45 Yrs ( Sarkaghat, H.P )
