எனது 10 வயது மகன் மெளலீஸ்வரன் வயிற்றுவலி, பசியின்மை, உடல்சோர்வு, காய்ச்சலினால் அவதிப்பட்டு வந்தான் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போது ஸ்கேன் மூலம் இடது சிறுநீரகம் செயலிழந்து விட்டதாகவும் விரைவில் சிறுநீரகத்தை எடுத்தால் மட்டுமே குணமடைய முடியும் எனவும் 23/03/2014 அன்று அறுவை சிகிச்சைகான நாளும் குறிக்கப்பட்டது. எனது மகனின் எதிர்காலம் மற்றும் அறுவை சிகிச்சையின் பயம் காரணமாக மிகுந்த மன வேதனையில் இறைவனை வேண்டினோம். எனது நண்பர் மூலமாக ஸன் லைப்-ன் இயற்கை நவீன முப்பரிமாண மருத்துவம் பற்றி அறிந்ததும், நேரடியாக ஆலோசனை பெற்று வீட்டில் இருந்தபடியே ஒரு மாதம் இயற்கை முப்பரிமான சிகிச்சை எடுத்ததில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து மூன்று மாதங்கள் எடுத்துக் கொண்டதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமானதுடன் அனைத்து உறுப்புகளும் சிறப்பாக வேலை செய்தது. இதனால் மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக தங்கும் செலவுகள் இல்லாததால் எங்களது நேரம் மற்றும் பொருளாதார இழப்பும் தவிர்க்கப்பட்டது . எங்களது மனத்திருப்திக்காக ஸ்கேன் எடுத்தபொழுது அனைத்தும் நன்றாக உள்ளது என அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்.
எங்களுக்கு இப்புதிய முப்பரிமாண இயற்கை சக்தியை பெற வழிகாட்டிய இறைவனுக்கும், ஸன் லைப் நிறுவனத்திற்கும், நண்பருக்கும் மிக்க நன்றி!
முருகன், ஒன்டிப்புதூர், கோவை.
My son Mouleswaran age 10 years was suffered from stomach pain and couldn’t take any food, vomiting symptoms, frequently affected by fever. At the age of 5 he had a surgery for kidney stone in left kidney. After 5 years he had a stomach pain again, so we consult the doctor at G.H. and took the scan and they informed that the left kidney is non functioning. So the Doctors advised to remove the left kidney for well being and fixed the date for operation on 23/03/2014. But we worried about operation and his future health.
One of my friend explain me about’ “SUN LIIFE” 3 Dimension, natural healing and advice to consult immediately. We approached the “SUN LIIFE” as per their advice; we postpone the operation and took natural supplement with Bio-energy. Within a month he has improved well with out any stomach pain and weakness. His eye vision and concentration in study also improved well. Thank God mentally and financially we have saved, because there was no hospitalization expenses . For our satisfaction, After 3 months we have taken scan and found that his kidney function is normal. Thanks to “GOD & SUN LIIFE”.
-MURUGAN, Ondipudur, Coimbatore.
I am sharing my father’s experience with you. He was recurring kidney stone patient. He was having a hard time with the pain he was having in his right side and blood in his urine. He had Lithotripsy, but that did nothing. That really disturbed us and didn't know what to do. Then my family friend suggested me SlimS. And believe me in a very short period my father has started recovering from the miserable situation. The problem has diminished substantially !
Racquel Murphy, Age-33 Yrs ( Kempsten, U.K )
I was suffering from Kidney stones, one of very lethal disease. Severe pains and complications made my life miserable. I was given number of stone treatment so that my problem could reduce to some extent. My family friend who is a doctor himself, advised us to take some natural solution with medicines also. Then we started using SlimS, which has shown its positive effect in very short period of use. Now I have returned back to normal life. Thanks to SlimS and its entire team !
Om prakash Tripathi, Age-51 Yrs ( Chandauli, UP )
