
மூளைக் கட்டி
எனது 6-வயது மகன் "மதன்" சில மாதங்களுக்கு முன்பு விபத்தின் போது தலையில் அடிப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் மூளையில் இரண்டு இடங்களில் கட்டி இருப்பது தெரியவந்தது. பல்வேறு மருத்துவமனைகளில் பல இலட்சம் செலவு செய்தும் நோய் குணமாகவில்லை. மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றபோது அறுவைசிகிச்சை செய்யவேண்டும் ஆனால் உயிர் காப்பது சிக்கலானது எனக் கூறிவிட்டார்கள்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இதற்கான சிறப்பு மருத்துவமனை உள்ளது அங்கு சிகிச்சைப் பெற ரூ. 5 இலட்சம் தேவை. இந்நிலையில் மருத்துவ பொருளாதார உதவிக் கேட்டு கோவை மாவட்ட நிர்வாகத்திடம் மனுக் கொடுத்தோம். இந்தச் செய்தியை 26/08/2014 அன்று தினகரன் நாளிதளில் பிரசுரம் செய்தனர்.
இதை அறிந்த " ஸன் லைஃப் " ஹெல்த் நிறுவனம் எங்களைத் தொடர்புக் கொண்டு நவீன இயற்கை சிகிச்சை, உயிராற்றல் சிகிச்சை முறை பற்றி விளக்கினர். " ஸன் லைஃப் " கொடுத்த இயற்கை சிகிச்சையின் மூலம் 10 நாட்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. 3 மாதங்களில் நல்ல நிலையில் உடல்நலம் தேறி பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறான். எங்கள் மகனுக்கு வாழ்க்கையை மீட்டு தந்த தினகரன் நாளிதழ், ஸன் லைஃப் நிறுவனம் மற்றும் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி!
-சுரேஷ் இரத்தினபுரி, கோவை.
Brain Tumor:
My son Mathan age 6 years met with an accident few months ago and he got head injury. Scan report shown that tumor was formed in 2 places in brain. We spend more than 5 lacs in all leading hospitals but couldn’t cure. So we gave a petition to the collectrate for the financial help for further treatment and it was published by “Dinakaran” news paper on August 26th 2014.
After that “Sun Liife Health Solution” contact us via phone and explained about the “Natural Healing” Tri-Factor formula. We followed thier Bio-energy, Tri-Factor formula + Food supplement method, within 10 days, we realized the improvement and within 3 months he was fully recovered from the problems. Now he is well and continuing his studies. Thanks to God, Dinakaran News paper and Sunliife for this miracle in our life.
- Suresh Rathinapuri, Covai.
